

Subha's profile and their contact details have been verified by our team.
Subha
- Price $20
- Answer 1h

$20/h
1st lesson free
- Tamoul
I have completed my Community Languages Teaching training at the University of Canberra, Australia, and am well-equipped to teach Tamil effectively using modern methods.
- Tamoul
Lesson location
-
At Subha's house: Gungahlin
- online
-
About Subha
வணக்கம்! நான் கடந்த 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் தலைநகரில் உள்ள canberra
தமிழ் பாடசாலையில் தன்னார்வ ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தனியார் தமிழ் வகுப்புகளை நடத்துகிறேன். தொடக்க நிலை மாணவர்கள் முதல் தமிழ் மொழி வாசிப்பு, எழுத்து பயிற்சி மற்றும் பேசுவதில் ஆர்வமுள்ளவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ள வகுப்புகள்.
விசேட வகுப்புக்களாக உங்களின் குழந்தைகள்தனித்திறமையை வளர்க்க
*********************************************************
* திருக்குறள் மனப்பாடம் ,
*மேடை பேச்சு ,
* கவிதை போன்ற பல தனி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றது.
“I have successfully completed my Community Languages Teaching Professional Development training at the University of Canberra, Australia
About the lesson
- Primary School
- High School
- Early childhood education
- +12
levels :
Primary School
High School
Early childhood education
A1
A2
B1
B2
C1
C2
Beginner
Intermediate
Advanced
Professional
Adult
Kids
- English
All languages in which the lesson is available :
English
பாடம் பற்றி
*************
உங்களின் குழந்தைகள் பொது நிகழ்வுகள் அல்லது கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்றும் திறமையை வளர்க்கும் வகையிலான தனிப்பட்ட திறன்களைவெளிக்கொண்டுவரும் வகையிலான சிறப்பு வகுப்புகள்
1) திருக்குறள் மனப்பாடம்,
2) மேடைப் பேச்சு,
3) கவிதை போன்றவை.போன்ற இன்னும் பல தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையிலான பயிற்சி வகுப்புகளும் உள்ளன.
அனைத்து நிலை மாணவர்களுக்கும் எழுதுதல், வாசித்தல், உரையாடல் மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான கவிதை , கட்டுரை பேச்சு போன்ற திறன்களை வளர்க்க இன்றே நீங்கள் அழைக்கலாம்
பேச்சு, வாசிப்பு, எழுத்து, இலக்கணம், வரலாறு மற்றும் தமிழ் கலாச்சாரம்
புரிந்துகொள்ள எளிதான, சுவாரஸ்யமான வகுப்புகள்
தனியார் (ஒருவருக்கு ஒருவர்) மற்றும் சிறிய குழு வகுப்புகள்
About the lesson
Special classes to develop your children's individual skills to participate in public events or cultural events
:- Thirukkural memorization,
Stage speech,
Poetry etc. There are also many other individual programs such as participation in individual programs.
You can call today to develop skills such as writing, reading, conversation and essay speech for students of all levels to participate in speech competitions
Speech, reading, writing, grammar, history and Tamil culture
Easy to understand, interesting classes
Private (one-on-one) and small group classes
Rates
Price
- $20
Pack prices
- 5h: $100
- 10h: $200
online
- $20/h
free lessons
The first lesson with Subha will allow you to get to know each other and discuss your needs for future lessons.
- 1hr
Details
கட்டணங்கள்
விசேடா வகுப்புகளுக்கான கட்டணம்
வயது 8 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு :- $ 20
வயது 3+தொடக்கம் 7 வயது மாணவர்களுக்கு $ 15
குறிப்பு :- அடிப்படை தமிழ் மொழி எழுத்துப் பயிற்சி , வாசிப்பு பயிற்சி வகுப்புகளுக்கு $ 15
Similar Tamoul tutors in Gungahlin
Tharika
Lawson & online
- $15/h
- 1st lesson free
Jaya
Dandenong North
- $30/h
- 1st lesson free
Aiswarrya
Hampton Park & online
- $40/h
- 1st lesson free
Aadith
Glenwood & online
- $20/h
- 1st lesson free
Bathmanesh
Murdoch & online
- $15/h
- 1st lesson free
Sangamithra
Berwick & online
- $30/h
- 1st lesson free
Aiswaryashri
Southbank & online
- $12/h
- 1st lesson free
Nagesu
Clayton & online
- $25/h
- 1st lesson free
Alagu Muthu Akhila
Perth
- $29/h
- 1st lesson free
Manicka
Cranbourne North & online
- $35/h
- 1st lesson free
Haripriya
Morningside & online
- $13/h
- 1st lesson free
Theepha
Saint Albans & online
- $12/h
- 1st lesson free
Babu
Canning Vale & online
- $20/h
- 1st lesson free
Faslina
Brisbane & online
- $13/h
- 1st lesson free
Kadambari
Berwick & online
- $15/h
- 1st lesson free
Sunil
Maddington & online
- $20/h
- 1st lesson free
Jenomie
Clyde North & online
- $15/h
- 1st lesson free
Dilrukshi
Dandenong & online
- $20/h
- 1st lesson free
Haritha
Melbourne
- $17/h
- 1st lesson free
Anne
Perth & online
- $20/h
- 1st lesson free
-
More Tamoul teachers