

Gomathi's profile and their contact details have been verified by our experts
Gomathi
- Price $15
- Answer 1h

$15/h
1st lesson free
- Tamil
I am teaching Tamil in a easiest way for kids and adults. I am a nativespeaker
- Tamil
Lesson location
About Gomathi
குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவது எனக்கு பிடித்த விஷயம்.. எனக்கு குழந்தைகளுடன் இருப்பது மிகவும் பிடிக்கும்.. நிறைய பிள்ளைகளுக்கு பாடம் கற்றுத் தருவதில் ஆர்வமாக இருக்கின்றேன் .. நான் கற்றுத்தரும் முறையில் குழந்தைகள் படித்து அதில் வளர்ச்சி அடையும் பொழுது எனக்குள் இருக்கின்ற சந்தோஷம் அபரிமிதமாக இருப்பதை உணர்ந்து நான் இந்த பணியை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கின்றேன்
About the lesson
- All Levels
- English
All languages in which the lesson is available :
English
நான் தமிழை மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ளும்படியும் சுலபமாக பெரியவர்களுக்கும் ,குழந்தைகளுக்கும் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றேன் மற்றும் தருவேன். உச்சரிப்புடன் கூடிய வாசித்தல் திறனையும் சிறப்பாக சொல்லி தருவேன். எழுதுதல் பயிற்சியில் கையெழுத்தை அழகாக எழுதுவதற்கும் உதவுவேன். கிட்டத்தட்ட எட்டு வருடமாக எனது பிள்ளைகளுக்கு வீட்டு வழி கல்வி முறையில் அனைத்தையும் கற்றுக் கொண்டிருக்கின்றேன் ஆகையால் என் மகளும் சிறப்பாக எழுதுதல் படித்தல் வாசித்தல் போன்ற பல திறமைகளை பள்ளிக்கு செல்லாமலேயே கற்றுக் கொண்டனர்
Rates
Price
- $15
Pack prices
- 5h: $75
- 10h: $150
online
- $15/h
free lessons
The first lesson with Gomathi will allow you to get to know each other and discuss your needs for future lessons.
- 1hr
Similar Tamil tutors in Chennai
Aadith
Glenwood & online
- $20/h
- 1st lesson free
Jaya
Dandenong North
- $30/h
- 1st lesson free
Sangamithra
Berwick & online
- $30/h
- 1st lesson free
Haripriya
Morningside & online
- $25/h
- 1st lesson free
Aiswarrya
Hampton Park & online
- $40/h
- 1st lesson free
Nagesu
Clayton & online
- $25/h
- 1st lesson free
Alagu Muthu Akhila
Perth
- $35/h
- 1st lesson free
Mathy
Constitution Hill
- $20/h
- 1st lesson free
Manicka
Cranbourne North & online
- $35/h
- 1st lesson free
Haripriya
Morningside & online
- $20/h
- 1st lesson free
Subha
Gungahlin & online
- $20/h
- 1st lesson free
Theepha
Saint Albans & online
- $12/h
- 1st lesson free
VARALAKSHMI
Thornhill Park & online
- $15/h
- 1st lesson free
Jenomie
Clyde North & online
- $15/h
- 1st lesson free
Babu
Canning Vale & online
- $20/h
- 1st lesson free
Bathmanesh
Murdoch & online
- $15/h
- 1st lesson free
Tharika
Lawson & online
- $15/h
- 1st lesson free
Meenakshi
Point Cook & online
- $15/h
- 1st lesson free
Kadam
Berwick & online
- $15/h
- 1st lesson free
Haritha
Melbourne
- $17/h
- 1st lesson free
-
More Tamil teachers
